இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

காந்தாரி குளோபல் பெவரேஜஸ் பிரைவேட் நிறுவனம் டார்கெட் வர்த்தகத்தை கையகப்படுத்துவதற்கான முன் முன்மொழிவுக்கு இந்திய போட்டிகள் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 23 APR 2025 2:57PM by PIB Chennai

காந்தாரி குளோபல் பெவரேஜஸ் பிரைவேட் நிறுவனம் டார்கெட் வர்த்தகத்தை கையகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு இந்திய போட்டிகள் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

காந்தாரி குளோபல் பெவரேஜஸ் நிறுவனம் என்பது கோக்கோ கோலா நிறுவனம் மற்றும் ஷிவெப்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட பாட்டில் தயாரிப்பு நிறுவனமாகும். ராஜஸ்தானில் மது அல்லாத குளிர்பான உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆணையத்தின் விரிவான உத்தரவு தொடர்ந்து வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123767

***

TS/SV/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2123845) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी