இந்திய போட்டிகள் ஆணையம்
பார்தி ஆக்ஸா ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சில ஈக்விட்டி பங்குகளை துணை நிறுவனங்கள் மூலம் கையகப்படுத்துவதற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
23 APR 2025 2:59PM by PIB Chennai
பார்தி ஆக்ஸா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் சில பங்குகளை 360 ஒன் தனியார் பங்கு நிதியின் மூலம் காப்பீட்டு திட்டங்கள் சார்ந்த நடவடிக்கைகள் அல்லது அதன் துணை நிறுவனங்கள் கையகப்படுத்துவதற்கும், சில பங்குகளின் தொகையை பார்தி ஆயுள் கூட்டாண்மை நிறுவனம் வழங்குவதற்கும் இந்தியப் போட்டிகள் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
நிதி சார்ந்த காப்பீட்டு திட்டங்கள் அல்லது அதன் துணை நிறுவனங்கள் மூலம், முதலில் பார்தி ஆயுள் கூட்டாண்மை நிறுவனத்திடமிருந்து பங்குகளை கொள்முதல் செய்வதற்கு முன்மொழிகிறது. அதைத் தொடர்ந்து, 360 ஒன் நிதி சார்ந்த பங்குகள் தொடர்பான விவரங்கள் (அடுத்தடுத்த பத்திகளில் வரையறுக்கப்பட்டுள்ளது), மற்றும் பார்தி ஆயுள் கூட்டாண்மை நிறுவனத்தின் சில பங்குகளுடன் இணைப்பதற்கும் முன்மொழிகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123768
***
TS/SV/RJ/KR
(रिलीज़ आईडी: 2123825)
आगंतुक पटल : 35