சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

Posted On: 16 APR 2025 6:03PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, 15.04.2025 தேதியிட்ட அறிவிக்கையின் வாயிலாக, ஜிதேந்திர குமார் சின்ஹா, அனில் குமார்-எக்ஸ், சந்தீப் ஜெயின், அவ்னிஷ் சக்சேனா, மதன் பால் சிங் ஹர்வீர் சிங் ஆகியோரை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளார்.

***

(Release ID: 2122176)
TS/IR/RR/DL


(Release ID: 2122213) Visitor Counter : 38