பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பைசாகி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

Posted On: 13 APR 2025 8:59AM by PIB Chennai

பைசாகி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"அனைவருக்கும் இனிய பைசாகி வாழ்த்துகள்!"

 

****

PLM/DL


(Release ID: 2121406) Visitor Counter : 24