சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பத்திரிகை செய்தி
Posted On:
12 APR 2025 5:48PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி அருண் பள்ளியை ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்.
****
PKV/DL
(Release ID: 2121280)
Visitor Counter : 21