சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
புனித ஹஜ் யாத்ரீகர்களுக்கு சுமூகமான யாத்திரை அனுபவம் உறுதி செய்யப்படுகிறது
प्रविष्टि तिथि:
12 APR 2025 11:25AM by PIB Chennai
ஹஜ் 2025- க்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார் தற்போது சவுதி அரேபியா சென்றுள்ளார்.
சுமூகமான புனித யாத்திரை அனுபவத்திற்கு சுகாதாரமான, மன அழுத்தமின்றி தங்கும் வசதிகள் உறுதி செய்யப்படுவது குறித்து டாக்டர் குமார் திருப்தி தெரிவித்தார்.
****
PKV/DL
(रिलीज़ आईडी: 2121153)
आगंतुक पटल : 61