ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பணிகள்
प्रविष्टि तिथि:
04 APR 2025 4:40PM by PIB Chennai
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமானது வேலைவாய்ப்பு கிடைக்காத போது கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2024-25 நிதியாண்டில் (31.03.2025 நிலவரப்படி) தமிழ்நாட்டில் 3051.74 மனித வேலை நாட்கள் உருவாக்க ப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5995.6 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு. கமலேஷ் பாஸ்வான் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118849
***
TS/GK/KPG/DL
(रिलीज़ आईडी: 2119008)
आगंतुक पटल : 37