கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரே அமைப்பின் கீழ் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்

प्रविष्टि तिथि: 02 APR 2025 3:35PM by PIB Chennai

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் எதிர் கொண்டு வரும் இடர்பாடுகளைக் களைவதற்காக ஒரு அமைப்பை நிறுவ வேண்டியதன் அவசியம் உள்ளது. பல அமைப்புகளாக இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைக்கபடாமல் இருக்கும் கூட்டுறவு வங்கிகளின் நிலைத்தன்மை, வளர்ச்சி, போட்டித்தன்மை ஆகியவை பாதிப்புக்கு ஆளாகின்றன. இதன் காரணமாக  நகர்ப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளை ஒரே அமைப்பின் கீழ்,  கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்  என்ற பெயரில் ஒருங்கிணைந்த அமைப்பு நாட்டில் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு துறைகளை நிதிசார் நெகிழ் திறன் கொண்டாக மாற்றுவதற்கும், அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை  மேம்படுத்துவதற்கும், நாட்டின் நிதி அமைப்பில்  நிலைத் தன்மையை உறுதி செய்வதற்கும் இது உதவுகிறது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117771

----

TS/SV/KPG/DL


(रिलीज़ आईडी: 2117938) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी