பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தொகுப்பு நிதியிலிருந்து ஓய்வூதிய நிதி குறித்த செலவினங்களுக்கான ஓய்வூதிய விதிமுறைகள்
प्रविष्टि तिथि:
26 MAR 2025 3:10PM by PIB Chennai
நிதி மசோதா, 2025-ன் ஒரு பகுதியாக நாட்டின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து ஓய்வூதியச் செலவினங்களுக்கான அனுமதி மற்றும் மத்திய சிவில் சேவை ஓய்வூதிய விதிகள் மக்களவையில் 25.03.2025 அன்று நிறைவேற்றப்பட்டன.
ஓய்வூதிய விதிகளுக்கு குந்தகம் விளைவிக்காமல், ஓய்வூதியதாரர்களிடையே ஒரு பொதுவான கோட்பாட்டை நிறுவ மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதை இந்த சட்டம் உறுதி செய்கிறது. இது மத்திய ஊதியக் குழுக்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளிலிருந்தும், குறிப்பாக ஓய்வு பெறும் தேதியின் அடிப்படையில் வேறுபாடுகளைத் தெரிவிக்கலாம். அவ்வப்போது திருத்தப்படும் அனைத்து சட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 309-ன் கீழ் உருவாக்கப்பட்ட அனைத்து விதிகளும் செல்லத்தக்கவையாகும். இதன் அடிப்படையில் இந்த சட்டம் 1.6.1972 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
-----
(Release ID 2115205)
TS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2115360)
आगंतुक पटल : 1019