சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்தின்கீழ் 1,84,865 பயனாளிகள் சலுகைக் கடன் பெற்றுள்ளனர்
Posted On:
24 MAR 2025 4:47PM by PIB Chennai
2023-24-ம் நிதியாண்டில் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்தின் திட்டங்களின் கீழ் 1,84,865 பயனாளிகள் சலுகைக் கடன் பெற்றுள்ளனர். அவர்களில் பெண் பயனாளிகளின் சதவீதம் 90.57% ஆகும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/IR/RR/KR/DL
(Release ID: 2114539)
Visitor Counter : 18