பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAR 2025 12:09PM by PIB Chennai

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு. சந்தோஷ் கங்வார் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது;

"ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு @ சந்தோஷ் கங்வார் பிரதமர் @ திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்"

-----

 

TS/SV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2112371) வருகையாளர் எண்ணிக்கை : 54