பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAR 2025 3:33PM by PIB Chennai

சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு. விஷ்ணு தியோ சாய் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருப்பதாவது;

"சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."

***

(Release ID: 2112251)
TS/IR/RR/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2112346) வருகையாளர் எண்ணிக்கை : 47