பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் மகாராஷ்டிர முதல்வர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2025 9:03PM by PIB Chennai

மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர ஃபட்னாவிஸ், பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம்  தெரிவித்திருப்பதாவது:

 

மகாராஷ்டிர முதல்வர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் @Dev_Fadnavis, பிரதமர் திரு. நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”

 

@CMOMaharashtra

 

***

RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2111348) வருகையாளர் எண்ணிக்கை : 55