கலாசாரத்துறை அமைச்சகம்
கலாச்சார பாரம்பரியங்களை டிஜிட்டல் மயமாக்கல்
Posted On:
10 MAR 2025 3:25PM by PIB Chennai
நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் குறித்த இரண்டு தேசிய பதிவேடுகளைத் தயாரிப்பதற்காக மத்திய அரசு 2007-ம் ஆண்டில் தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் இயக்கத்தை நிறுவியது. இதுவரை தேசிய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இயக்கம் 12,34,937 தொல்பொருட்களையும், 11,406 கட்டிட பாரம்பரிய இடங்களையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ளது.
2024-25 நிதியாண்டில் தேசிய நினைவுச் சின்னங்கள் மற்றும் இதற்கான விபரங்களை http://nmma.nic.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109850
----
TS/IR/KPG/DL
(Release ID: 2109979)
Visitor Counter : 13