குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் மார்ச் 2 அன்று திருவனந்தபுரத்திற்கு (கேரளா) பயணம் மேற்கொள்கிறார்
திருவனந்தபுரத்தில் 4வது பி.பரமேஸ்வரன் நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்
Posted On:
01 MAR 2025 2:45PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2025 மார்ச் 2 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
திருவனந்தபுரத்தில் பாரதீய விசாரகேந்திரம் ஏற்பாடு செய்துள்ள நான்காவது பி.பரமேஸ்வரன் நினைவுச் சொற்பொழிவை குடியரசு துணைத் தலைவர் நிகழ்த்துவார்.
***
PKV/KV
(Release ID: 2107264)
Visitor Counter : 9