பிரதமர் அலுவலகம்
தெலங்கானா முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2025 1:35PM by PIB Chennai
தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி @revanth_anumula, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi இன்று சந்தித்தார். @TelanganaCMO”
-----
(Release ID: 2106386)
TS/SMB/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2106410)
வருகையாளர் எண்ணிக்கை : 57
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam