சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமனம்

Posted On: 19 FEB 2025 7:17PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பால் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத்தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக திருமதி ரேணு பட்நாகர், திரு ரஜ்னீஷ் குமார் குப்தா ஆகியோரை நியமித்துள்ளார்.

---

TS/IR/KPG/DL


(Release ID: 2104833) Visitor Counter : 51
Read this release in: English , Urdu , Hindi