பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை திரிபுரா முதலமைச்சர்  சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 FEB 2025 3:57PM by PIB Chennai

 

திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:

“திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.

***

PKV/KV

 


(வெளியீட்டு அடையாள எண்: 2103532) வருகையாளர் எண்ணிக்கை : 56