எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு மற்றும் 9 மாதங்களுக்கான இந்திய எஃகு ஆணையத்தின் வருவாய் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன

Posted On: 12 FEB 2025 12:21PM by PIB Chennai

இந்திய எஃகு ஆணையம் (SAIL), டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான வருவாய் கணக்குகளை இன்று அறிவித்துள்ளது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

25-ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் செயல்திறன் சுருக்கமாக:

 

 

அலகு

மூன்றாம் காலாண்டு 23-24

இரண்டாம் காலாண்டு 24-25

மூன்றாம் காலாண்டு 24-25

கச்சா உருக்கு உற்பத்தி

மில்லியன் டன்

4.75

4.78

4.63

விற்பனை அளவு

மில்லியன் டன்

3.81

4.10

4.43

செயல்பாடுகள் மூலம் வருவாய்

ரூ. கோடியில்

23,345

24,675

24,490

வட்டிக்கு முந்தைய வருமானம், வரி, சேதாரம் மற்றும் கடன் தள்ளுபடி

ரூ. கோடியில்

2,319

3,174

2,389

விதிவிலக்கான பொருட்கள் மற்றும் வரிக்கு முந்தைய லாபம்

ரூ. கோடியில்

384

1,113

289

விதிவிலக்கான பொருட்கள்

ரூ. கோடியில்

76

0

29

வரிக்கு முந்தைய லாபம்

ரூ. கோடியில்

461

1,113

318

வரிக்கு பிந்தைய லாபம்

ரூ. கோடியில்

331

834

126

 

2025-ம் நிதியாண்டின் 9 மாதங்களுக்கான செயல் திறன் ஒரு கண்ணோட்டம்:

 

அலகு

9மாதம்
23-24

9 மாதம்
24-25

கச்சா உருக்கு உற்பத்தி

மில்லியன் டன்

14.22

14.08

விற்பனை அளவு

மில்லியன் டன்

12.46

12.54

செயல்பாடுகள் மூலம் வருவாய்

வட்டிக்கு முந்தைய வருமானம், வரி, சேதாரம் மற்றும் கடன் தள்ளுபடி

ரூ. கோடியில் ரூ. கோடியில்

77,417

8,451

73,162

7,983

விதிவிலக்கான பொருட்கள் மற்றும் வரிக்கு முந்தைய லாபம்

ரூ. கோடியில்

2,698

1,728

விதிவிலக்கான பொருட்கள்

ரூ. கோடியில்

(339)

(283)

வரிக்கு முந்தைய லாபம்

ரூ. கோடியில்

2,359

1,445

வரிக்கு பிந்தைய லாபம்

ரூ. கோடியில்

1,722

970

 

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் செயல்பாடுகள் மற்றும் விற்பனை அளவு மூலம் இந்திய எஃகு ஆணையத்தின் வருவாய் அதிகரித்துள்ளது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது வட்டிக்கு முந்தைய வருமானம், வரி, சேதாரம் மற்றும் கடன் தள்ளுபடியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102140

***

(Release ID: 2102140)
TS/PKV/RR/KR


(Release ID: 2102369) Visitor Counter : 35


Read this release in: English , Hindi , Urdu