தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலை தொடர்பு சேவை மூலம் கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகள் இணைப்பு

प्रविष्टि तिथि: 06 FEB 2025 3:07PM by PIB Chennai

நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்க ‘பாரத்நெட்’ திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

மொபைல் சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் பாரத் நிதியுதவியுடன் பல திட்டங்களையும் அரசு மேற்கொண்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் 3,500 தொலைத்தொடர்பு சேவை இல்லாத கிராமங்கள் மற்றும் 286 தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் டிஜிட்டல் பாரத் நிதி திட்டம் வழியே 2,829 மொபைல் கோபுரங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன

தகவல் தொடர்பியல் இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர் மாநிலங்களவையில் இன்று ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதை தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100229

  ***

TS/GK/KPG/RR/DL


(रिलीज़ आईडी: 2100395) आगंतुक पटल : 45
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी