ஜல்சக்தி அமைச்சகம்
2025 குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 272 நீர் வீரர்கள் பங்கேற்றனர்
प्रविष्टि तिथि:
31 JAN 2025 3:01PM by PIB Chennai
2025 குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 272 நீர் வீரர்கள் பங்கேற்றனர். தண்ணீர் பாதுகாப்பில் மெச்சத்தக்க முன்முயற்சிகளை மேற்கொண்ட நீர் வீரர்கள் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
நீர் பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகளில் புதுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள இந்த நடைமுறை ஊக்கமளிக்கும் என்று கூறிய மத்திய அமைச்சர் திரு பாட்டீல் இதில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இவர்கள் தங்கள் நாட்டுக்கும் சமூகங்களுக்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097952
***
SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2098300)
आगंतुक पटल : 74