குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சென்னையில், செவித்திறன் – கண்பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்றாவது தேசிய மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் ஆற்றிய உரையின் சில பகுதிகள்

Posted On: 31 JAN 2025 8:41PM by PIB Chennai

வணக்கம்

நாங்கள் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சியடைகிறேன். செவித்திறன் – கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புக்கான ஆதரவு குறித்த இந்த மூன்றாவது தேசிய மாநாட்டை நடத்தும். இந்த நிறுவனத்தை நான் வாழ்த்துகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு இரண்டும் அடிப்படையானவை.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் அடிப்படையானவை. அவர்களிடம் மகத்தான திறமையும் ஆற்றலும் உள்ளன. அவர்களுக்கு எல்லையற்ற திறன் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவை செய்ய ஒரு நோக்கத்துடன் உறுதிபூண்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளின் கனவுகளை நனவாக்க அவர் பணியாற்றி வருகிறார். வளர்ச்சியைடந்த பாரதம் என்பது மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு இல்லாமல் சாத்தியமில்லை.

மாற்றுத்திறானிகளுக்கான திட்டங்கள் பொறுப்புணர்வுடன், நிறைவேற்றப்படுவதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098245

***

PLM/RJ/DL  


(Release ID: 2098279) Visitor Counter : 9


Read this release in: English