புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் குறித்த வருடாந்தர ஆய்வு முடிவுகள்

Posted On: 29 JAN 2025 4:00PM by PIB Chennai

2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024 செப்டம்பர் மாதம் வரை மதிப்பீடு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கைகடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 12.84% வளர்ச்சி அடைந்துள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 10.01% அதிகரித்து உள்ளது.மொத்த மதிப்புக் கூட்டலில் நடப்பு விலையில் 16.52% வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளை ஒப்பிடுகையில் மூலதன அதிகரிப்பு, கடனுதவிகள், டிஜிட்டல் முன்னெடுப்புகள் போன்றவை முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காணமுடிகிறது.

கணக்கெடுப்பு  காலத்தில் சுமார் 58% உற்பத்தி நிறுவனங்களில் பெண்கள் தலைமைப் பொறுப்பு வகித்தனர்.  இதன் காரணமாக   கடந்த ஆண்டைக் காட்டிலும் உற்பத்தி அளவு 4% அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097316

---

TS/SV/KPG/KR/DL


(Release ID: 2097392) Visitor Counter : 41


Read this release in: Hindi , English , Urdu