குடியரசுத் தலைவர் செயலகம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் மலரஞ்சலி செலுத்தினார்
Posted On:
23 JAN 2025 12:18PM by PIB Chennai
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளான பராக்ரம தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 23, 2025) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவரது உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
***
(Release ID: 2095360)
TS/SMB/AG/KR
(Release ID: 2095412)
Visitor Counter : 21