பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை மிசோரம் ஆளுநர் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 JAN 2025 12:54PM by PIB Chennai

மிசோரம் ஆளுநர் ஜெனரல் வி.கே.சிங் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது : 

"மிசோரம் ஆளுநர் ஜெனரல் வி.கே.சிங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்."

***

(Release ID: 2094736)

TS/IR/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2094757) வருகையாளர் எண்ணிக்கை : 57