சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செய்திக் குறிப்பு

கௌஹாத்தி உயர்நீதிமன்றத்திற்கு 2 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

Posted On: 17 JAN 2025 6:59PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின், கூடுதல் நீதிபதிகளான திரு கர்தாக் எடே, திரு மிருதுள் குமார் கலிதா ஆகியோரை கௌஹாத்தி உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக குடியரசுத்தலைவர்  நியமித்துள்ளார். 

***

TS/SMB/RS/DL


(Release ID: 2093904) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi