குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத் தலைவர் ஜனவரி 11 அன்று பெங்களூருவுக்கு பயணம் : மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்களின் 25-வது தேசிய மாநாட்டை தொடங்கி வைக்கிறார்

Posted On: 09 JAN 2025 11:34AM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2025 ஜனவரி 11 அன்று பெங்களூருவுக்கு (கர்நாடகா) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தமது பயணத்தின்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்களின் 25-வது தேசிய மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்.

***

TS/PKV/KV/KR

 


(Release ID: 2091385) Visitor Counter : 36