பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சாஹிபாபாத் ஆர்.ஆர்.டி.எஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்.ஆர்.டி.எஸ் நிலையத்துக்கு நமோ பாரத் ரயிலில் பயணம் செய்த போது மாணவர்கள் மற்றும் ரயில் லோகோ பைலட்டுகளுடனான பிரதமரின் உரையாடலின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 JAN 2025 8:42PM by PIB Chennai

பிரதமர்: உங்கள் பெயர் என்ன?

மாணவர்: (தெளிவாக இல்லை.)

பிரதமர்: அருமை! எனவே, உங்களுக்கு வீடு கிடைத்ததா? புதிய வீட்டில் முன்னேற்றம் ஏற்படுகிறது -நல்லது

மாணவர்: (தெளிவாக இல்லை.)

பிரதமர்: ஆஹா,மிகச் சிறப்பு

பிரதமர்: யு.பி.ஐ...

மாணவர்: ஆமாம் ஐயா. இன்று, உங்களால் ஒவ்வொரு வீட்டிலும் யு.பி.ஐ பயன்படுத்தப்படுகிறது.

பிரதமர்: இதை நீங்களே உருவாக்குகிறீர்களா?

மாணவர்: ஆமாம்.

பிரதமர்: உங்கள் பெயர் என்ன?

மாணவர்: ஆர்னா சவுகான்.

பிரதமர்: நீங்கள் அனைவரும் பயிற்சி முடித்துவிட்டீர்களா?

மெட்ரோ லோகோ பைலட்: ஆமாம், ஐயா.

 

பிரதமர்: நீங்கள் நன்றாக நிர்வகிக்கிறீர்களா?

மெட்ரோ லோகோ பைலட்: ஆமாம், ஐயா.

பிரதமர்: இந்த வேலையில் நீங்கள் திருப்தி அடைகிறீர்களா?

மெட்ரோ லோகோ பைலட்: ஆமாம். ஐயா, நாங்கள்தான் இந்தியாவின் முதல் (தெளிவில்லாதவர்கள்)... அதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் மிகவும் நன்றாக உணர்கிறோம் ஐயா.

பிரதமர்: நீங்கள் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்; இயல்பான கலந்துரையாடலுக்கு நேரமில்லையா?

மெட்ரோ லோகோ பைலட்: இல்லை, ஐயா, எங்களுக்கு அது போன்ற எதற்கும் நேரமில்லை... (தெளிவில்லாமல்) அப்படி எதுவும் நடக்காது.

பிரதமர்: எதுவும் நடக்கவில்லையா?

மெட்ரோ லோகோ பைலட்: ஆமாம், ஐயா.

பிரதமர்: சரி, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

மெட்ரோ லோகோ பைலட்: நன்றி ஐயா.

மெட்ரோ லோகோ பைலட்: உங்களைச் சந்தித்ததில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் ஐயா.

பொறுப்புத் துறப்பு: நமோ பாரத் ரயிலில் பயணம் செய்யும் போது மாணவர்கள் மற்றும் ரயில் லோகோ பைலட்டுகளுடன் பிரதமர் ஆற்றிய உரையாடலின் தோராயமான மொழிபெயர்ப்பு, இது. கலந்துரையாடல், இந்தியில் அமைந்திருந்தது.

***

(Release ID: 2090402)

TS/BR/RR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2090493) வருகையாளர் எண்ணிக்கை : 54