சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
தில்லி ஐஐடி பிரதிநிதிகளுடன் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சக செயலாளர் ஆலோசனை
प्रविष्टि तिथि:
03 JAN 2025 5:05PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார் இன்று ஐ.ஐ.டி தில்லி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்திய வக்ஃப் வாரிய சொத்து மேலாண்மை முறையின் செயல்பாடுகள் குறித்து அறிவியல் ரீதியான ஆய்வு நடத்துவது, வக்ஃப் வாரியங்களின் முறையான செயல்பாட்டிற்கான ஒரு வரைபடத்தை தயாரிப்பது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
***
TS/SV/AG/DL
(रिलीज़ आईडी: 2089979)
आगंतुक पटल : 59