பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து

Posted On: 01 JAN 2025 8:07AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் 2025 புத்தாண்டு  வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

"இனிய 2025!

இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகள், வெற்றி மற்றும் முடிவற்ற மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும். அனைவருக்கும் அற்புதமான ஆரோக்கியமும் செழிப்பும் கிடைக்கட்டும்.

***

(Release ID: 2089100)

TS/SMB/RR/KR

 


(Release ID: 2089185) Visitor Counter : 42