பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
25 DEC 2024 8:17PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு, புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு @ncbn, பிரதமர் திரு. நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார் @AndhraPradeshCM"
***
(Release ID: 2087934)
TS/BR/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2088037)
வருகையாளர் எண்ணிக்கை : 93
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada