குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பிரணாப் முகர்ஜி பிறந்த தினத்தையொட்டி, அன்னாரது உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 DEC 2024 12:46PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறந்த தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையின், அசோகா மண்டபத்தில்  அன்னாரது உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு இன்று  (டிசம்பர் 11, 2024) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

***

TS/IR/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2083141) வருகையாளர் எண்ணிக்கை : 85
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Kannada , Malayalam