கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்

Posted On: 09 DEC 2024 5:38PM by PIB Chennai

2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 'மூத்த கலைஞர்களுக்கான நிதி உதவி திட்டத்திற்கு' ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் இதுவரை வழங்கப்பட்ட தொகை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

(கோடியில்)

ஒதுக்கப்பட்ட நிதி

வழங்கப்பட்ட தொகை

26.00

14.31

 

கடந்த ஐந்தாண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மூத்த கலைஞர்களின் விவரம் பின்வருமாறு:

நிதியாண்டு

பயனடைந்த மூத்த கலைஞர்களின் எண்ணிக்கை

2019-20

3188

2020-21

2000

2021-22

3029

2022-23

3651

2023-24

3811

 

ஆண்டுதோறும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்கள்  ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வருடாந்திர வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாநில / யூனியன் பிரதேச அரசுகளிடமிருந்து கலைஞர்கள் ஓய்வூதியம் பெற்றதற்கான ஆவணங்கள் போன்ற சில கட்டாய ஆவணங்களை சமர்ப்பிப்பதைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/SV/KPG/DL


(Release ID: 2082505) Visitor Counter : 21


Read this release in: English , Urdu , Hindi