சுற்றுலா அமைச்சகம்
சூழலியல் சுற்றுலா
प्रविष्टि तिथि:
05 DEC 2024 4:42PM by PIB Chennai
இந்தியாவை சூழலியல் சுற்றுலாவுக்கான சர்வதேச மையமாக நிலைநிறுத்த, சுற்றுலா அமைச்சகம் சூழலியல் சுற்றுலாவுக்கான தேசிய உத்தியை வகுத்துள்ளது. சூழலியல் சுற்றுலாவின் வளர்ச்சிக்காக பின்வரும் செயல்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன
(i) மாநில மதிப்பீடு மற்றும் தரவரிசை
(ii) சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கான மாநில உத்தி
(iii) தகவல், கல்வி, திறன் மேம்பாடு, சான்றளிப்பு
(iv) சந்தைப்படுத்துதலும் ஊக்குவிப்பும்
(v) இலக்கை அடைதலும் தயாரிப்பு மேம்பாடும்
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
---
TS/PLM/KPG/DL
(रिलीज़ आईडी: 2081327)
आगंतुक पटल : 67