கனரகத் தொழில்கள் அமைச்சகம்
டிராக்டர்கள் உற்பத்தி
Posted On:
03 DEC 2024 5:20PM by PIB Chennai
டிராக்டர் மற்றும் இயந்திரமயமாக்கல் சம்மேளனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் டிராக்டர்களின் மொத்த ஆண்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வரிசை எண் ஆண்டு மொத்த உற்பத்தி ஏற்றுமதி
1. 2021 10,65,280 1,24,901
2. 2022 10,04,976 1,31,850
3. 2023 9,85,968 96,223
மொத்தம் 30,56,224 3,52,974
இதர வேளாண் கருவிகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்த விவரங்கள் மையமாக பராமரிக்கப்படுவதில்லை.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில்மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுதுறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமி இத்தகவலைத் தெரிவித்தார்.
***
TS/IR/KPG/DL
(Release ID: 2080379)
Visitor Counter : 30