மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடைப் புகலிடங்கள் கட்டுதல்

Posted On: 03 DEC 2024 4:57PM by PIB Chennai

 நடப்பு ஆண்டு உட்பட கடந்த மூன்று ஆண்டுகளில், "கால்நடைகளைப் பராமரிக்க உறைவிடம் வழங்குதல்" திட்டத்தின் கீழ், பட்ஜெட்டில்  நிதி ஒதுக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய பிராணிகள் நல வாரியம் மூலம் பாதுகாப்பு இல்லம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தொடர் மானியம் வழங்க வழிவகை இல்லை.

இந்தத் தகவலை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

TS/PKV/DL


(Release ID: 2080359) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi , Manipuri