கனரகத் தொழில்கள் அமைச்சகம்
மின்சார வாகனங்களின் உற்பத்தி
Posted On:
03 DEC 2024 5:23PM by PIB Chennai
இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் அளித்த தரவுகளின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் மொத்த உற்பத்தி ஆண்டு வாரியாக அளிக்கப்பட்டுள்ளது.
2023-24-ம் நிதியாண்டில் 92.17 ஆயிரம் பயணிகள் மின்சார வாகனங்களும், 8.66 ஆயிரம் வணிக மின்சார வாகனங்களும், 632.78 ஆயிரம் மூன்று சக்கர மின்சார வாகனங்களும், 948.42 ஆயிரம் இரு சக்கர மின்சார வாகனங்களும் உற்பத்தி செய்யப்பட்டன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080182
***
TS/IR/KPG/DL
(Release ID: 2080356)
Visitor Counter : 57