பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இழுவைத் திறன் கொண்ட கப்பல்கள் பீஷ்ம மற்றும் பாகுபலி இந்திய கடற்படையில் இணைப்பு

प्रविष्टि तिथि: 29 NOV 2024 6:29PM by PIB Chennai

இழுவைத் திறன் கொண்ட கப்பல்கள் பீஷ்ம மற்றும் பாகுபலி ஆகியன கப்பல் பழுது பார்க்கும் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படையுடன் இணைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளின் விமானப் படை தலைமை தளபதி சாஜூ பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  இழுவைத் திறன் கொண்ட இந்தக் கப்பல்கள்  கடலில் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உதவியாக இருக்கும். இழுவைத் திறன் கொண்ட இந்தக் கப்பல்கள் தீயணைப்புப் பணியில் இதர கப்பல்களுக்கு உதவுவதோடு தேடுதல் பணிகளிலும் ஈடுபடுவதற்கான திறன் கொண்டவையாகும்.

-----

TS/IR/KPG/DL


(रिलीज़ आईडी: 2079206) आगंतुक पटल : 73
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi