கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கலாசார பரிமாற்ற நிகழ்ச்சிகள்

Posted On: 28 NOV 2024 4:35PM by PIB Chennai

இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்காக கலாச்சார பரிமாற்ற திட்டங்களில் அத்துறைக்கான அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

கலாச்சார பரிமாற்றத் திட்டங்கள் பிற நாடுகளுடனான இந்தியாவின் பன்முக கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவுகின்றன. இசை, நடனம், நாடகம், அருங்காட்சியகங்கள், அறிவியல் அருங்காட்சியகங்கள், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் தளங்களின் பாதுகாப்பு, இலக்கியம், ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல், திருவிழா போன்ற பல்வேறு துறைகளில் பிற நாடுகளுடன் கலாச்சார பரிமாற்றங்களுக்கு கலாச்சார பரிமாற்ற திட்டங்கள் உதவுகின்றன.

இன்றைய நிலவரப்படி மத்திய கலாச்சார அமைச்சகம் 144 நாடுகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இணைப்பு-1-ல் 84 நாடுகளுடன் கையொப்பமிடப்பட்ட கலாச்சார பரிமாற்ற திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் நடைபெறும் இந்தியத் திருவிழா நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தவும், உலக அரங்கில் இந்தியாவின் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்தும் வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, அவை இந்தியாவின் தொன்மையா கலாச்சாரம் குறித்த புரிதல்களை வெளிநாட்டு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் அமையும். இத்திட்டம் சுற்றுலா, சுகாதாரம், கல்வி, வர்த்தகம் போன்ற துறைகளில் மக்களுக்கு பயனளிக்கும் என்றும், உலகளவில் இந்தியா மீதான நன்மதிப்பு அதிகரித்து வருவதற்கு இத்தகைய திட்டங்கள் உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியாக வர்த்தகம், இந்தியாவிற்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பணிகளின் எண்ணிக்கை மருத்துவ சுற்றுலா, ஆயுஷ் மருத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும்.

1. வெளிநாடுகளில் இந்தியப் பண்பாட்டை வளர்த்தல்.

2. இந்தியாவுடன் அயல்நாடுகளின் பிணைப்பை வலுப்படுத்துதல்.

iii. இருதரப்பு கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துதல்.

4. இந்தியாவின் கலாச்சார தோற்றத்தை வெளிநாட்டில் திட்டமிடுதல்.

v. வெளிநாட்டுப் பயணிகளின் சுற்றுலாவை ஊக்குவித்தல்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இணைப்பு-I

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்துடன் கலாச்சார பரிமாற்றத் திட்டங்களில் கையெழுத்திட்டுள்ள நாடுகளின் பட்டியல்

 

 

வ. எண்

நாட்டின் பெயர்

வ. எண்

நாட்டின் பெயர்

வ. எண்

நாட்டின் பெயர்

  1.  

ஆஸ்திரேலியா

31.

ஹங்கேரி

61.

சியரா லியோன்

  1.  

அல்ஜீரியா

32.

இத்தாலி

62.

சீஷெல்ஸ்

  1.  

அர்மீனியா

33.

ஐஸ்லான்ட்

63.

சுரிநாம்

  1.  

பங்களாதேஷ்

34.

ஜமைகா

64.

சூடான்

  1.  

பல்கேரியா

35.

கென்யா

65.

சௌத் ஆப்பிரிக்கா

  1.  

புரூணை

36.

கசகஸ்தான்

66.

சௌதி அரேபியா

  1.  

பிரேசில்

37.

கிர்கிஸ்தான்

67.

ஸ்பெயின்

  1.  

பிரேசில்

38.

லிதுவனியா

68.

இலங்கை

  1.  

பெனின்

39.

மெக்ஸிகோ

69.

தென்கொரியா

  1.  

போட்ஸ்வானா

40.

மலேசியா

70.

தஜிகிஸ்தான்

  1.  

பல்கேரியா

41.

மலாவி

71.

திமோர்-லெஸ்டே

  1.  

பொலிவியா

42.

மௌரித்தேனியா

72.

துருக்மெனிஸ்தான்

  1.  

செக் குடியரசு

43.

மொராகோ

73.

தான்சானியா

  1.  

கியூபா

44.

மாலைதீவுகள்

74.

டுனிஷியா

  1.  

சிலி

45.

மொரிஷியஸ்

75.

தாய்லாந்து

  1.  

கம்போடியா

46.

மாலி

76

உகாண்டா

  1.  

சீனா

47.

நெதர்லாந்து

77.

யூனைடெட் கிங்டம்

  1.  

கொமொரோசு

48.

நார்வே

78.

உக்ரைன்

  1.  

குரோஷியா

49.

நைஜீரியா

79.

ஐக்கிய அரபு அமீரகம்

  1.  

பெலிஜ்

50.

ஓமன்

80.

உஸ்பெகிஸ்தன்

  1.  

கொலம்பியா

51.

பனாமா

81.

வியட்நாம்

  1.  

டென்மார்க்

52.

போர்ச்சுகல்

82.

வெனின்சுலா

  1.  

ஜிபூட்டி

53.

பெரு

83.

சாம்பியா

  1.  

எத்தியோப்பியா

54.

ருவாண்டா

84.

ஜிம்பாப்வே

  1.  

ஈக்வேடார்

55.

ரோமானியா

   
  1.  

எகிப்து

56.

ரஷ்ய கூட்டமைப்பு

   
  1.  

பின்லாந்து

57.

செர்பியா, மான்டினிக்ரோ

   
  1.  

பிரான்சு

58.

ஸ்லோவாகியா

   
  1.  

கானா

59.

ஸ்லோவேனியா

   
  1.  

கயானா

60.

செனகல்

   

 

***

TS/SV/RR/KR/DL


(Release ID: 2078754) Visitor Counter : 7


Read this release in: English , Urdu , Hindi