உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

என்.டி.பி.எஸ் வழக்குகளின் எண்ணிக்கை

Posted On: 27 NOV 2024 4:46PM by PIB Chennai

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அண்மையில்  வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட போதைப் பொருட்கள், தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2019-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அழிக்கப்பட்ட போதைப் பொருட்கள் குறித்த விவரங்களும் இதில் அடங்கும்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனை  தெரிவித்துள்ளார்.

----

SV/KPG/DL


(Release ID: 2078133) Visitor Counter : 5


Read this release in: Manipuri , English , Hindi