இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2024 5:19PM by PIB Chennai
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், பிரதமரை @narendramodi சந்தித்தார்.
***
TS/IR/AG/DL