ஊரக வளர்ச்சி அமைச்சகம்
நலிவடைந்த நிலையில் உள்ள பழங்குடியின மக்களுக்காக பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2024 5:42PM by PIB Chennai
எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின மக்களுக்காக பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ், ஆந்திராவில் 297.18 கி.மீ நீளமுள்ள 76 சாலைகளுக்கும் ஒப்புதல் அளித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நலிவடைந்த நிலையில் உள்ள பழங்குடியின குடும்பங்களின் மேம்பாட்டிற்காக, மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076938
***
TS/VS/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2077028)
வருகையாளர் எண்ணிக்கை : 99