சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பத்திரிகை செய்தி

प्रविष्टि तिथि: 20 NOV 2024 5:31PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான திரு சித்தார்த் மிருதுல் 21.11.2024 அன்று ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. டி. கிருஷ்ணகுமார் அவர்களை மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி அடைகிறார்.

***

TS/PKV/RR/DL


(रिलीज़ आईडी: 2075185) आगंतुक पटल : 76
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी