பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திருமதி இந்திரா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2024 8:37AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"நமது முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களுக்கு, அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன்."

***

(Release ID: 2074442)
TS/PKV/RR/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2074535) வருகையாளர் எண்ணிக்கை : 88