நிதி அமைச்சகம்
தூய்மை சிறப்பு இயக்கம் 4.0-வில் நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை தீவிரமாக பங்கேற்றது
Posted On:
14 NOV 2024 4:59PM by PIB Chennai
நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, அதன் துணை சார்நிலை அலுவலகங்கள் / தன்னாட்சி அமைப்புகள், அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் ஆகியவை தூய்மையை கடைபிடிப்பதற்கான சிறப்பு இயக்கம் 4.0-ல் தீவிரமாக பங்கேற்றன. நிலுவையில் உள்ள பணிகளைக் குறைப்பதற்காக 2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை இந்த இயக்கம் நடைபெற்றது.
• 207 பொதுமக்களுக்கும் முழுமையாக தீர்வு காணப்பட்டன.
• அமைச்சகங்களுக்கிடையேயான 31 குறிப்புகளில் 25 குறிப்புகளுக்கு தகவல் அளிக்கப்பட்டன்.
• நாடாளுமன்ற உறுப்பினர்களின் 12 குறிப்புகளில், 10 குறிப்புகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.
• ஆய்வு செய்ய அடையாளம் காணப்பட்ட 4,401 நேரடி மற்றும் மின் கோப்புகளில் 3,465 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்களின் குறைதீர்ப்பு மேல்முறையீடுகளுக்கு 100% தீர்வு காணப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2073306
**
TS/IR/KPG/DL
(Release ID: 2073388)
Visitor Counter : 16