மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செப்டம்பர் மாதத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

प्रविष्टि तिथि: 07 NOV 2024 10:48AM by PIB Chennai

2024 செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட தேர்வர்களுக்கு தனித்தனியாக அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன என்றும் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ அல்லது பதவிகளுக்கு பரிந்துரைக்கவோ இயலவில்லை என்றும் ஆணையம்  தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2071399

-----

(Release ID 2071399)

PKV/KPG/KR


(रिलीज़ आईडी: 2071420) आगंतुक पटल : 114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati