குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் நாளை கோவா செல்கிறார்
प्रविष्टि तिथि:
06 NOV 2024 6:58PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (2024 நவம்பர் 7) கடலில் ஒரு நாள் ('டே அட் சீ') நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவா செல்கிறார். இந்தப் பயணத்தின் போது ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலின் நடவடிக்கைகள் இடம்பெறும். இது கடற்படையின் செயல்பாட்டு திறன்களை நிரூபிக்கும்.
***
AD/PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2071310)
आगंतुक पटल : 52