பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் 

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2024 10:46PM by PIB Chennai


குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் வருமாறு:

“குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்”.

 
***************


TS/PKV/RR/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2070064) வருகையாளர் எண்ணிக்கை : 57