தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
வேளாண் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் – செப்டம்பர், 2024
இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2024 6:24PM by PIB Chennai
வேளாண் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்கள் (CPI-RL) (அடிப்படை: 1986-87=100) செப்டம்பர் 2024-ல் தலா 7 புள்ளிகள் அதிகரித்து, முறையே 1304 மற்றும் 1316 நிலைகளை எட்டியது.
2024 செப்டம்பர் மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக்குறியீடு-வேளாண், அகில இந்திய நுகர்வோர் விலைக்குறியீடு- கிராமப்புற தொழிலாளர் CPI-AL மற்றும் CPI-RL அடிப்படையிலான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்க விகிதங்கள் 2023 செப்டம்பரில் 6.70% மற்றும் 6.55% உடன் ஒப்பிடும்போது 6.36% மற்றும் 6.39% ஆக பதிவாகியுள்ளன. 2024 ஆகஸ்ட்-க்கான தொடர்புடைய புள்ளிவிவரங்கள் வேளாண் தொழிலாளர்க்கு 5.96% மற்றும் கிராமப்புற தொழிலாளர்க்கு 6.08% ஆகும்.
அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (பொது மற்றும் குழு வாரியாக):
|
குழு
|
வேளாண் தொழிலாளர்கள்
|
கிராமப்புற தொழிலாளர்கள்
|
| |
ஆகஸ்ட், 2024
|
செப்டம்பர், 2024
|
ஆகஸ்ட், 2024
|
செப்டம்பர், 2024
|
|
பொதுக் குறியீடு
|
1297
|
1304
|
1309
|
1316
|
|
உணவு
|
1240
|
1247
|
1247
|
1254
|
|
பான், பாக்கு முதலியன.
|
2063
|
2073
|
2073
|
2081
|
|
எரிபொருள் & விளக்கு
|
1357
|
1364
|
1348
|
1354
|
|
ஆடை, படுக்கை & காலணி
|
1310
|
1314
|
1371
|
1375
|
|
இதர பொருட்கள்
|
1359
|
1365
|
1359
|
1365
|
***
TS/IR/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2067136)
வருகையாளர் எண்ணிக்கை : 81