தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 4.0-வில் தொலைத்தொடர்பு துறை
प्रविष्टि तिथि:
17 OCT 2024 7:19PM by PIB Chennai
சிறப்பு இயக்கம் 4.0-வில் தொலைத் தொடர்புத் துறை முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இது புதுதில்லியில் உள்ள சஞ்சார் பவனில் உள்ள தொலைத் தொடர்புத் துறையின் தலைமையகத்திலும், நாடு முழுவதும் உள்ள அதன் துணை, கள அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்த இயக்கத்தை செயலாளர் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார்.
இயக்கத்தின் செயல்படுத்தல் கட்டத்தின் முதல் இரண்டு வாரங்களில், 85% நாடாளுமன்ற குறிப்புகள், 93% பொதுமக்களின் குறைகள், 94% பொதுமக்கள் மேல்முறையீடுகள் மற்றும் 75% மாநில அரசு குறிப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
பழைய பொருட்களை அகற்றுதல் மற்றும் அலுவலக இடத்தை காலி செய்தல் ஆகியவை விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2065903
***
IR/AG/DL
(रिलीज़ आईडी: 2065917)
आगंतुक पटल : 62